1.
ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மதில் ஆசீர்வாதம் ஊற்றிடும்
அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப்பண்ணுவார்!
ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவார்
2.
தேவநின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம் – அருள்மாரி
3.
ஆண்டவா! மெய் பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறார்
அன்பின் ஜுவாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறார் – அருள்மாரி
4.
தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும்
பெந்தெகோஸ்தின் திவ்ய ஈவைத் தந்து ஆசீர்வதியும். – அருள்மாரி
1.
aandava pirasanamaki jeevan uuthi uyirppiyum
aasai kattum thasar mathil aasirvadham uutridum
arulmari engkal pearil varushikkabpannuvar!
aasaiyodu nirkirome aasirvadham uutruvar
2.
thevanin padhathdhandai aavalodu kudinom
unthdhan thivya abishakem nambi nadi andinom – arulmari
3.
aandava! mey pakdhar seyyum vendukolaik kedkirar
anbin juvalai engkal nenjil inru mooti nirkirar – arulmari
4.
thasar thedum abishakem iyesuve! kadadsiyum
benththekosathin thivya iivaith dhanththu aasirvathiyum. – arulmari